சைவ பானு சத்ரிய கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சைவ பானு சத்ரிய கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1970
அமைவிடம்விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்புறம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.sbkcollegeapk.in/

சைவ பானு சத்ரிய கல்லூரி (Saiva Bhanu Kshatriya College) என்பது தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்கப்படுகிறது.

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Madurai Kamaraj University". 2017-09-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-08-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]