சைட்டல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைட்டெல்லா
சைட்டல்லா கோரிடா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கெமிப்பிடிரா
குடும்பம்:
ரெட்டுவிட்டே
துணைக்குடும்பம்:
ரெட்டுவினே
பேரினம்:
சைட்டெல்லா

ஸ்டால், 1859

சைட்டல்லா (Psytalla) என்பது கணுக்காலிகள் தொகுதியிலுள்ள கொலைகாரப் பூச்சிகளுள் ஓர் பேரினமாகும்.[1]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்திற்குள் உள்ள சிற்றினங்கள் பின்வருமாறு: [2]

  • சைட்டல்லா டுகாலிஸ் (வெஸ்ட்வுட், 1845)
  • சைட்டல்லா டுயுட்ஜியோனி டிஸ்டன்ட், 1919
  • சைட்டல்லா கோரிடா'' (ஸ்டால், 1865)
  • சைட்டல்லா இன்காக்னிடா டிஸ்டன்ட், 1919
  • சைட்டல்லா ஜான்ஸ்டோனி டிஸ்டன்ட், 1919
  • சைட்டல்லா சாம்வெல்லி டிஸ்டன்ட், 1919

மேற்கோள்கள்[தொகு]

  1. Maldonado Capriles J. (1990) - Catalogue of the Reduviidae of the World - Caribbean Journal of Science, University of Puerto Rico
  2. Biolib
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைட்டல்லா&oldid=3514960" இலிருந்து மீள்விக்கப்பட்டது