சேர்-இ-பஞ்சாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேர்-இ-பஞ்சாப்
Sher-e-Punjab Logo.png
முழுப் பெயர்சேர்-இ-பஞ்சாப்
விளிப்பெயர்(கள்)ஷேர்சு (சிங்கங்கள்)
நிறுவப்பட்டது2012
வண்ணங்கள்     நீலம்
தலைமை பயிற்றுநர்இந்தியா இராஜிந்தர் சிங்
துணை பயிற்றுநர்இந்தியா பல்தேவ் சிங்
மேலாளர்அல்லோசியசு எட்வர்டு
அணித்தலைவர்இந்தியா பிரப்ஜோத் சிங்
தாயக ஆட்டக்களம்சுர்ஜித் ஆக்கி விளையாட்டரங்கம், ஜலந்தர்
(Capacity 7,000)
சிறந்த செயல்திறன்2012 – வாகையாளர்கள்
உயர்ந்த புள்ளி எடுத்தவர்இந்தியா தீபக் தாக்கூர் (12 கோல்கள்)
அலுவல் வலைத்தளம்அலுவல்முறை முகநூல் பக்கம்
Home
Away

சேர்-இ-பஞ்சாப் (Sher-e-Punjab, சுருக்கமாக SP) (பஞ்சாபி: ਸ਼ੇਰ-ਏ-ਪੰਜਾਬ) வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடரில் விளையாடும் பஞ்சாபின் ஜலந்தர் நகரில் உள்ள இந்திய தொழில்முறை வளைதடிப் பந்தாட்ட அணியாகும். இந்திய தேசிய அணியின் முன்கள ஆட்டக்காரரான பிரப்ஜோத் சிங் இதற்கு அணித்தலைவராக உள்ளார். இராஜிந்தர் சிங் இதற்கு பயிற்றுநராக உள்ளார். ஜலந்தரில் உள்ள சுர்ஜித் சிங் ஆக்கி விளையாட்டரங்கம் இதன் தாயக களமாக விளங்குகின்றது.[1]

உலகத் தொடரின் துவக்க ஆண்டில் சேர்-இ-பஞ்சாப் கோப்பையை வென்றது; இறுதியாட்டத்தில் புனே இசுட்ரைக்கர்சை 5-2 கோல் கணக்கில் வென்றது.[2] 12 கோல்கள் அடித்துள்ள தீபக் தாக்கூர் இந்த அணியில் மிகக் கூடுதலான கோல்களை இட்ட ஆட்டக்காரராக விளங்குகின்றார்.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Sher-e-Punjab". The Fans of Hockey. http://thefansofhockey.com/wsh/sher-e-punjab#.T66nUOiO3p0. பார்த்த நாள்: May 12, 2012. 
  2. "Sher-E-Punjab crowned WSH champions". ஈஎஸ்பிஎன். April 3, 2012. Archived from the original on டிசம்பர் 25, 2018. https://web.archive.org/web/20181225201635/http://www.espnstar.com/home/news/detail/item780581/. பார்த்த நாள்: May 12, 2012. 
  3. "Top Scorers". World Series Hockey. பார்த்த நாள் May 12, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்-இ-பஞ்சாப்&oldid=3246393" இருந்து மீள்விக்கப்பட்டது