சேர்ந்தமரம் மாடசாமி கோயில்
Appearance
அருள்மிகு மாடசாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தென்காசி |
அமைவிடம்: | மெயின்ரோடு, சேர்ந்தமரம், கடையநல்லூர் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | சங்கரன்கோவில் |
மக்களவைத் தொகுதி: | தென்காசி |
கோயில் தகவல் | |
மூலவர்: | மாடசாமி |
சிறப்புத் திருவிழாக்கள்: | கொடை விழா |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
சேர்ந்தமரம் மாடசாமி கோயில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும். இக்கோவில் சேர்ந்தமரம் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவிலாகும்.ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை விழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு நினைத்த வரம் தரும் மூலவராக சுவாமி தளவாய் மாடசாமி மற்றும் மாடத்தி அம்மன் தெய்வங்கள் விளங்குகின்றன[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயில் சேர்ந்தமரம் தேவர் (இந்து மறவர்) சமுதாய மக்களால் பல நெடுங்காலமாக நிர்வகிக்கப்பட்டு விழா எடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது .[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் கொடை விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)