சேரா பேலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sarah Palin
சேரா பேலின்
Palin1.JPG
அலாஸ்கா ஆளுனர் சேரா பேலின்
அலாஸ்காவின் 11வது ஆளுனர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
டிசம்பர் 4, 2006
முன்னவர் ஃபிராங்க் முர்க்கவுஸ்கி
பின்வந்தவர் பதவியில் உள்ளார்
அலாஸ்கா, வாசிலா நகரின் தலைவர்
பதவியில்
1996–2002
பின்வந்தவர் டயான் கெலர்
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 11, 1964 ( 1964-02-11) (அகவை 59)
சான்ட்பாயின்ட், ஐடஹோ, அமெரிக்கா
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) டாட் பேலின் (மணம் 1988)
இருப்பிடம் வாசிலா, அலாஸ்கா
படித்த கல்வி நிறுவனங்கள் ஐடஹோ பல்கலைக்கழகம்
தொழில் செய்தியாளர் / அரசியல்வாதி
சமயம் கிறிஸ்தவம்: கடவுளின் அவைகள்[1]

சேரா ஹீத் பேலின் (அல்லது சாரா ஹீத் பேலின்) (Sarah Heath Palin, பி. பெப்ரவரி 11, 1964) அமெரிக்காவின் அரசியலாளர்,விமர்சகர் மற்றும் நூலாசிரியர் ஆவார். 2006முதல் 2009 வரை அலாஸ்கா ஆளுநராகப் பதவி வகித்தவர். அலாஸ்காவின் முதலாம் பெண் ஆளுநரும் அலாஸ்கா வரலாற்றில் மிக இளவயது ஆளுநரும் இவரே.

2008, ஆகஸ்ட் 29ஆம் தேதி 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் பேலினை துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தார். இதனால் இவர் குடியரசுக் கட்சி வரலாற்றில் முதலாம் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் ஆனார். அமெரிக்க வரலாற்றிலேயே ஜெரல்டீன் ஃபெராரோக்கு பிறகு ஒரு முக்கிய கட்சியைச் சேர்ந்த இரண்டாம் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் ஆவார்.

அலாஸ்காவின் வசில்லா நகர கவுன்சில் உறுப்பினராக 1992 - 1996 வரை இருந்தார், 1996 - 2002 வரை அந்நகரின் மேயராக இருந்தார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).


"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரா_பேலின்&oldid=3367798" இருந்து மீள்விக்கப்பட்டது