சேத் அச்சல் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேத் அச்சல் சிங்
Seth Achal Singh
பிறப்புசேத் அச்சல் சிங்
மே 5, 1895(1895-05-05) [1]
ஆக்ரா, உத்தரப் பிரதேசம்[1]
தேசியம்இந்தியன்
குடியுரிமைஇந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்அலகாபாத் வேளாண் பல்கலைக்கழகம்[1]
பணிஅரசியல்வாதி.
செயற்பாட்டுக்
காலம்
1918–1977
சொந்த ஊர்ஆக்ரா, உத்தரப் பிரதேசம்.
அரசியல் கட்சி(இந்திய தேசிய காங்கிரசு).[1]
பெற்றோர்சேத் பிட்டாம் மால் (தந்தை).[1]
பிள்ளைகள்1 மகன் (தத்துப் பிள்ளை).[1]

சேத் அச்சல் சிங் (Seth Achal Singh) ஒரு பிரபலமான இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார். 1895 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இவர் பிறந்தார். இந்தியாவின் 1, 2, 3, 4 மற்றும் 5 ஆவது மக்களவைகளில் அச்சல் சிங் உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசின் அரசியல்வாதியாக உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மக்களவைத் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3]

கல்வி[தொகு]

அச்சல் சிங் ஆக்ரா கல்லூரிப் பள்ளியிலும் பின்னர் அலகாபாத் வேளாண் நிறுவனத்திலும் கல்வி பயின்றார்.[1][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்_அச்சல்_சிங்&oldid=3061809" இருந்து மீள்விக்கப்பட்டது