சேதன் தூதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேதன் தூதி
Chetan Dudi
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 11, 2018 (2018-12-11)
தொகுதிதீத்வானா சட்டப் பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூலை 1979 (1979-07-04) (அகவை 44)
நாகவுர் கோட்டை, இராசத்தான், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்2
பெற்றோர்
  • உரூபாராம் தூதி[1] (father)
வாழிடம்(s)தீத்வானா, நாகவுர் கோட்டை
கல்விதில்லி பல்கலைக்கழகம் (பி.ஏ, இளங்கலைச் சட்டம்)[2]
வேலைவழக்கறிஞர்

சேத்தன் தூதி (Chetan Dudi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.சேத்தன் சிங் சவுத்ரி என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். இராசத்தான் மாநிலத்தின் தீத்வானா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 ஆவது இராசத்தான் சட்டமன்ற உறுப்பினரகப் பணியாற்றுகிறார்.[3] [4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சேத்தன் தூதி 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், அதே ஆண்டு நவம்பரில் நாகூர் இளைஞர் காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டில் தீத்வானா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 92,981 (56.01%) வாக்குகளுடன் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். [5] [6] பாரதிய சனதா கட்சியின் சிந்தேந்திர சிங்கை தோற்கடித்தார். [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian National Congress Party". rajpcc.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
  2. "Chetan Choudhary (Indian National Congress(INC)):Constituency- DEEDWANA(NAGAUR) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 10 September 2020.
  3. "Went to Delhi for personal reasons, will be with Congress till last breath: Rajasthan MLAs". https://www.indiatoday.in/india/story/went-to-delhi-for-personal-reasons-will-be-with-congress-till-last-breath-rajasthan-mlas-1699809-2020-07-12. 
  4. "Rajasthan Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
  5. "Deedwana Assembly Election Results 2018: Congress' Chetan Chaudhary wins by 40,602 votes against BJP candidate" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
  6. "Deedwana Assembly constituency (Rajasthan): Full details, live and past results". பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
  7. "डीडवाना से कांग्रेस प्रत्याशी चेतन डूडी की रिकॉर्ड 40602 मतों से हुई जीत" (in hi). https://www.bhaskar.com/rajasthan/nagour/news/congress-nominee-chetan-dudi-from-dedawana-wins-by-40602-votes-073123-3401532.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதன்_தூதி&oldid=3828319" இலிருந்து மீள்விக்கப்பட்டது