சேணம் சவர்க்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேணம் சவர்க்காரம் (Saddle soap) என்பது சுத்தம் செய்ய, பதப்படுத்த மற்றும் தோலைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கலவை ஆகும். இது பொதுவாக லேசான சவர்க்காரம், லானோலின் போன்ற மென்மையாக்கும் பொருட்கள் மற்றும் தேனீ மெழுகு போன்ற பதப்படுத்திகளைக் கொண்டுள்ளது.[1] இது பொதுவாகத் தோல் காலணிகள், சேணங்கள் மற்றும் குதிரை வார் உள்ளிட்டப் பிற பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இது சேணம் சவர்க்காரம் எனப் பெயர் பெற்றது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "How to Use Saddle Soap on Leather? | LeatherCult" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேணம்_சவர்க்காரம்&oldid=3936188" இலிருந்து மீள்விக்கப்பட்டது