உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வலகு குள்ள இருவாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்வலகு குள்ள இருவாட்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
புசெரிரோதிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
லோபோசெரோசு
இனம்:
லோ. கேமுரசு
இருசொற் பெயரீடு
லோபோசெரோசு கேமுரசு
கேசீன், 1857
வேறு பெயர்கள்

தாக்கூசு காமுருசு

செவ்வலகு- குள்ள இருவாட்சி (Red-billed dwarf hornbill)(லோபோசெரோசு கேமுரசு) என்பது புசெரோடிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை இருவாட்சி சிற்றினம் ஆகும். இது ஆப்பிரிக்க வெப்பமண்டல மழைக்காடுகள் முழுவதும் காணப்படுகிறது.

தாழ்நில காடுகளின் செவ்வலகு குள்ள இருவாட்சி காணப்படுகின்றது. இதன் அலகு இரத்த சிவப்பு நிறத்தில் கடினமானதாக காணப்படும். முதுகு, மார்பு மற்றும் இறக்கைகளில் மங்கலான சிவப்பு-பழுப்பு நிறத்தில் காணப்படும். வயிற்று பகுதி வெண்மை நிறத்திலும், மார்பு மற்றும் தலைப் பகுதி அடர் நிறத்தில் காணப்படும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2018). "Lophoceros camurus". IUCN Red List of Threatened Species 2018: e.T22682363A130080398. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22682363A130080398.en. https://www.iucnredlist.org/species/22682363/130080398. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Red-billed Dwarf Hornbill - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.