செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி
Red-billed Quelea (Quelea quelea) - Flickr - Lip Kee.jpg
செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசெரிபோம்
குடும்பம்: நெய்யும் பறவை
பேரினம்: ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி
இனம்: Q. quelea
இருசொற் பெயரீடு
Quelea quelea
(L, 1758)

செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி (Red-billed Quelea; Quelea quelea) என்பது உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் வன பறவை இனமும், 1.5 பில்லியன் சோடி வளர்ந்த எண்ணிக்கையைக் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.[2] இவற்றின் முழு எண்ணிக்கை பற்றிய சில கணக்கெடுப்பு 10 பில்லியனுக்கு அதிகம் என்கின்றது.[3] இவற்றின் முழு எண்ணிக்கையும் துணை சகாரா ஆப்பிரிக்காவில் ஆழமாக காட்டுப்பகுதிகளிருந்து தென்னாப்பிரிக்கா வரை காணப்படுகின்றன. இது கூடு நெய்யும் "புளோசிடே" குடும்ப சிறிய பசரின் பறவையாகும்.

உசாத்துணை[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Quelea quelea
என்பதின் ஊடகங்கள் உள்ளன.