உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குயூலியா
செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
புளோசிடே
பேரினம்:
இனம்:
கு. குயூலியா
இருசொற் பெயரீடு
குயூலியா குயூலியா
(லின்னேயஸ், 1758)
மாதிரி இனம்
செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி, குயூலியா குயூலியா[1]
லின்னேயஸ், 1766
சிற்றினங்கள்

குயூலியா கேர்டினாலிசு
குயூலியா எரித்ராப்சு
குயூலியா குயூலியா

ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி (Quelea) என்பது சிறிய பசரின் இன பறவையாகும். இது கூடு நெய்யும் "புளோசிடே" குடும்பத்தைத் சேர்ந்த ஆப்பிரிக்கா பிரதேசத்திற்குட்பட்ட பறவையாகும். இவை அளவில் சிறியதும் வீட்டுக்குருவி போன்று கூட்டமாக வாழும், தாவர விதைகளை உண்ணபதற்கேற்ற அலகினைக் கொண்ட பறவைகள். ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவிகள் பரந்த பிரதேசத்தில் நாடோடியாக வாழக்கூடியவை. செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி உலகிலுள்ள அதிக எண்ணிக்கையான பறவை எனப்படுகிறது.[2]

வகைபாட்டியல்

[தொகு]

இவற்றில் மூன்று வகைகள் காணப்படுகின்றன:

உசாத்துணை

[தொகு]
  1. "Ploceidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. Retrieved 2023-07-16.
  2. Sekercioglu, Cagan Hakki (2006). "Foreword". In Josep del Hoyo, Andrew Elliott & David Christie (eds.) (ed.). Handbook of the Birds of the World, Volume 11: Old World Flycatchers to Old World Warblers. Barcelona: Lynx Edicions. p. 48. ISBN 84-96553-06-X. {{cite book}}: |editor= has generic name (help)