உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பியன்பற்று

ஆள்கூறுகள்: 9°39′N 80°22′E / 9.650°N 80.367°E / 9.650; 80.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பியன்பற்று
Chempianpattu
கிராமம்
செம்பியன்பற்று is located in இலங்கை
செம்பியன்பற்று
செம்பியன்பற்று
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°39′N 80°22′E / 9.650°N 80.367°E / 9.650; 80.367
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுமருதங்கேணி

செம்பியன்பற்று என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1][2] இது மருதங்கேணிக்கு வடமேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 9". Retrieved 8 ஏப்ரல் 2024.
  2. "Koa'ra'laip-pattu". TamilNet. October 19, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=34539. 

வெளி இணைப்புகள்

[தொகு]

9°39′N 80°22′E / 9.650°N 80.367°E / 9.650; 80.367

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பியன்பற்று&oldid=4478711" இலிருந்து மீள்விக்கப்பட்டது