செபுவானோ மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Cebuano people
FlashElorde.jpg
Vina Morales.jpg
Osmena.jpg
Kim Chiu.jpg
மொத்த மக்கள்தொகை
(20,000,000[1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
செபு மற்றும் வெளிநாட்டு சமூகங்கள்
மொழி(கள்)
செபுவானோ, ஆங்கிலம், தகலாகு மொழி, எசுப்பானியம், மற்ரும் சில
சமயங்கள்
கிறித்தவம் (கத்தோலிக்க திருச்சபை மற்றும் சீர்திருத்தத் திருச்சபை) பௌத்தம் இந்து சமயம் தாவோயியம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Boholano people, Hiligaynon people, Waray people, other விசயன் மக்கள்

செபுவானோ மக்கள் (செபுவானோ மொழி: Sugbuanon) என்போர் செபு நகரத்தில் வசித்து வரும் விசயன் இனக்குழுவினராவர். இவர்களே பிலிப்பீன்சின் இரண்டாவது பெரிய கலாசார மற்றும் மொழிக் குழுவினர்கள்.[2] 25,000,000 மக்கள் செபுவானோ மொழியினைப் பேசுகின்றனர். விசயன் தீவுக்கூட்ட மொழிகளுள் இதுவே அதிகமானோர் பேசும் மொழியாகும். செபுவானோ மக்களின் கலாசாரம் மலாய மக்களின் கலாசாரத்தின் கலவை ஆகும். [3] இவ்வின மக்கள் பல்வேறு நாடுகளுடனும் வணிகத்தொடர்புகளை முற்காலத்தில் மேற்கொண்டிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cebu has biggest population among provinces". Sun.Star. Archived from the original on 2008-04-21. https://web.archive.org/web/20080421212625/http://www.sunstar.com.ph/static/net/2008/04/18/cebu.has.biggest.population.among.provinces.html. பார்த்த நாள்: 2008-04-18. 
  2. "Cebuano". பார்த்த நாள் 2009-10-28.
  3. "Countries and their Cultures". பார்த்த நாள் 2014-02-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபுவானோ_மக்கள்&oldid=3246075" இருந்து மீள்விக்கப்பட்டது