செனோபைலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனோபைலைட்டு
Xenophyllite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNa4Fe7(PO4)6
இனங்காணல்
மோலார் நிறை1,052.72 கி/மோல்
படிக அமைப்புமுச்சரிவச்சு
அறியப்படா இடக்குழு
ஒப்படர்த்தி4.72
மேற்கோள்கள்[1][2]

செனோபைலைட்டு (Xenophyllite) என்பது Na4Fe7(PO4)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகை கனிமமாகும். உக்ரைன் நாட்டின் நிப்ரோபெட்ரோவ்சுக்கு மாகாணத்தில் விழுந்த அகசுட்டினோவ்கா விண்கல்லில் செனோபைலைட்டு கனிமம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கமும் 2006 ஆம் ஆண்டு இக்கனிமத்தை அங்கீகரித்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனோபைலைட்டு&oldid=3775224" இலிருந்து மீள்விக்கப்பட்டது