செடேமோனோபோரசு அஃபினிசு
Appearance
செடேமோனோபோரசு அஃபினிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Stemonoporus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/StemonoporusS. affinis
|
இருசொற் பெயரீடு | |
Stemonoporus affinis Thwaites |
செடேமோனோபோரசு அபினிசு (Stemonoporus affinis) என்பது திப்டெரோகார்பசியே தாவரக் குடும்பத்தில் உள்ள இருபத்தாறு[2] சிற்றினங்களில் ஒன்றாகும். இதன் வாழிடமாக, ஈரமான வெப்பமண்டல நிலங்கள் உள்ளன. இது இலங்கை நாட்டில் மட்டும் காணப்படும் அகணியத் தாவர்ம் ஆகும். இதனைக் கண்டறிந்த தாவரவியலாளர் தவைட்சு ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ashton, P. (1998). "Stemonoporus affinis". IUCN Red List of Threatened Species 1998: e.T30828A9581222. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T30828A9581222.en. https://www.iucnredlist.org/species/30828/9581222. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:14404-1#children