செக்ஸ் டேப்
Appearance
செக்ஸ் டேப் | |
---|---|
இயக்கம் | ஜேக் கஸ்டான் |
தயாரிப்பு | டாட் பிளாக் ஜேசன் புளூமென்டல்l ஸ்டீவ் டிஷ் |
கதை | கேட் ஏஞ்சலோ |
நடிப்பு | கேமரன் டியாஸ் ஜசோன் செகெல் ஜேக் பிளாக் ரோப் லோவே ரோப் கோர்ட்றி |
விநியோகம் | கொலம்பியா பிக்சர்ஸ் |
வெளியீடு | சூலை 25, 2014 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $40 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $126.1 மில்லியன் |
செக்ஸ் டேப் என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு பாலியல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜேக் கஸ்டான் என்பவர் இயக்க,[2] கேமரன் டியாஸ், ஜசோன் செகெல், ரோப் லோவே, ரோப் கோர்ட்றி மற்றும் ஜேக் பிளாக் ஆகியோர் நடித்துள்ளார்கள்.[3]
இந்த திரைப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்து ஜூலை 18, 2014 அன்று வெளியிடப்பட்டு ஆரம்ப வார இறுதியில் $14.6 மில்லியன் மற்றும் உலகளவில் $126.1 மில்லியன் டாலர் வசூலித்தது. இது விமர்சனரீதியா பொதுவாக எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[4]
நடிகர்கள்
[தொகு]- கேமரன் டியாஸ் - அன்னி ஹர்கிரோவ்
- ஜசோன் செகெல் - ஜெய் ஹர்கிரோவ்
- ஜேக் பிளாக் -
- ரோப் கோர்ட்றி - ராபி தாம்சன்
- எல்லி கெம்பெர் - டெஸ் தாம்சன்
- ரோப் லோவே family medical - ஹாங்க் ரோசன்பாம்
- குமெயில் நஞ்சியானி - புனித்
படப்பிடிப்பு
[தொகு]இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 12, 2013 அன்று நியூட்டன், மாசசூசெட்சில் தொடங்கியது.[5][6][7]
வெளியீடு
[தொகு]மார்ச் 17, 2014 அன்று படத்தின் முதல் சுவரொட்டி மற்றும் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.[8]
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ "Sex Tape". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் September 5, 2015.
- ↑ Kit, Borys (March 21, 2012). "Jake Kasdan to Direct Sony Comedy 'Sex Tape'". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/jake-kasdan-sex-tape-jason-segel-nicholas-stoller-302935.
- ↑ Sneider, Jeff (October 27, 2011). "'Sex Tape' lures Segel, Stoller". Variety. https://variety.com/2011/film/news/sex-tape-lures-segel-stoller-1118045165/.
- ↑ "Sex Tape". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2020-02-10.
- ↑ Shanahan, Mark; Meredith Goldstein (11 September 2013). "Cameron Diaz shooting ‘Sex Tape’ in Newton". The Boston Globe. https://www.bostonglobe.com/lifestyle/names/2013/09/10/cameron-diaz-shooting-sex-tape-newton/emoyt1FYIhLDVtdT227FMM/story.html.
- ↑ "Cameron Diaz, Jason Segel to shoot ‘Sex Tape’ in Newton". wickedlocal.com. 9 September 2013 இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131222203408/http://www.wickedlocal.com/newton/news/x1155160510/Cameron-Diaz-Jason-Segel-to-shoot-Sex-Tape-in-Newton.
- ↑ "'Sex Tape', starring Cameron Diaz and Jason Segel, is filming in Newton, MA this week". onlocationvacations.com. 10 September 2013 இம் மூலத்தில் இருந்து 17 ஜனவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210117121920/https://onlocationvacations.com/2013/09/10/sex-tape-starring-cameron-diaz-and-jason-segel-is-filming-in-newton-ma-this-week/.
- ↑ "A New Poster Has Cameron Diaz and Jason Segel Trying to Hide Their Sex Tape". comingsoon.net. 17 March 2014 இம் மூலத்தில் இருந்து 21 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140321035149/http://www.comingsoon.net/news/movienews.php?id=116121.