ரோப் கோர்ட்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரோப் கோர்ட்றி
Rob Corddry by Gage Skidmore.jpg
பிறப்பு ரோபர்ட் வில்லியம் கோர்ட்றி
பெப்ரவரி 4, 1971 (1971-02-04) (அகவை 46)
மாசசூசெட்ஸ்
அமெரிக்கா
பணி நடிகர்
நகைச்சுவையாளர்
குரல் நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 1995–இன்று வரை
வாழ்க்கைத் துணை சாண்ட்ரா கோர்ட்றி (2002–இன்று வரை)
உறவினர்கள் நேட் கோர்ட்றி (சகோதரர்)

ரோப் கோர்ட்றி (Rob Corddry, பிறப்பு: பெப்ரவரி 4, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் நகைச்சுவையாளர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் வார்ம் பாடிஸ், செக்ஸ் டேப், ஹாட் டப் டைம் மெசின் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோப்_கோர்ட்றி&oldid=2233399" இருந்து மீள்விக்கப்பட்டது