சூறையாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு சூறையாடல், 22 ஆகத்து 1614

சூறையாடல் என்பது பொருட்களைக் கண்மூடித்தனமாக கும்பலாக கொள்ளையடிப்பதாகும். இது இராணுவ அல்லது அரசியல் வெற்றியின் ஒரு பகுதியாகவோ, அல்லது பேரழிவு காலங்களிலோ, உதாரணமாக போர்,[1] இயற்கைப் பேரழிவு (சட்டம் ஒழுங்கு தற்காலிகமாக பயனற்றுப் போகும் நேரத்தில்),[2] அல்லது கலகம் ஆகிய காலங்களிலோ ஏற்படுகிறது.[3] பெரும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளாக ஏற்படும் திருட்டு மற்றும் மோசடியை விவரிப்பதற்கும் இந்த வார்த்தை பரந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக அரசாங்கங்கள் தனியார் அல்லது பொது சொத்துக்களை "கொள்ளையடித்தல்" போன்றவை.[4]

இங்கிலாந்தில் ஒரு சூறையாடல், 2011

ஆயுத மோதலில், சர்வதேச சட்டத்தால் சூறையாடல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது .[5]

உசாத்துணை[தொகு]

  1. "Baghdad protests over looting". BBC News (BBC). 2003-04-12. http://news.bbc.co.uk/2/hi/middle_east/2941733.stm. பார்த்த நாள்: 2010-10-22. 
  2. "World: Americas Looting frenzy in quake city". BBC News. 1999-01-28. http://news.bbc.co.uk/2/hi/americas/262848.stm. பார்த்த நாள்: 2010-10-22. 
  3. "Argentine president resigns". BBC News. 2001-12-21. http://news.bbc.co.uk/1/hi/world/americas/1722584.stm. பார்த்த நாள்: 2010-10-22. 
  4. "Definition of the word loot". Dictionary.com. Dictionary.com, LLC. 2010.
  5. Rule 52. Pillage is prohibited., Customary IHL Database, International Committee of the Red Cross (ICRC)/கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூறையாடல்&oldid=3316643" இருந்து மீள்விக்கப்பட்டது