சு. ப. உதயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சு. ப. உதயகுமார் (ஆங்கிலம்:S. P. Udayakumar) இவர் இந்தியாவின், தமிழ்நாட்டில்,நாகர்கோவிலை பிறப்பிடமாக கொண்டவர், முனைவர் பட்டம் பெற்று எதியோப்பியாவில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் தற்போது கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டக் குழுவின் தலைவராக உள்ளார்.

கூத்தங்குழியில் அந்தோணி, ஜான் போஸ்கோ எனும் இரு குழுவினருக்கு இடையேயான குழுப் பிரச்சனையில் ஜான் போஸ்கோ இல்லத் திருமணத்தில் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 39 பேர்களில் கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டக் குழுவின் சு.ப.உதயகுமாரும் ஒருவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ப._உதயகுமார்&oldid=2038031" இருந்து மீள்விக்கப்பட்டது