உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாங்சீ (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாங்சீ
莊子
நூலாசிரியர்சுவாங் சூ
நாடுசீனா
மொழிசீனம்
வகைமெய்யியல்

சுவாங்சீ (நூல்) என்பது ஒரு சீன மெய்யியல் நூல். இது தாவோயிசத்தின் இரு முக்கிய மூலங்களின் ஒன்று, மற்றையது லா ஓசியின் Tao Te Ching ஆகும். இந்த நூல் பொ.ஊ.மு. 350–300 காலப் பகுதியில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் பெரும் பகுதியை சுவாங் சூ எழுதினார். இந்த நூலுக்கு அறுபது முக்கிய உரை நூல்கள் உள்ளன. சீன மெய்யியலில் அதிகம் உரை எழுதப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்றாகும்.

மெய்யியல்[தொகு]

உரை நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாங்சீ_(நூல்)&oldid=3909945" இலிருந்து மீள்விக்கப்பட்டது