சுலா எலி
தோற்றம்
| சுலா எலி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | ரேட்டசு |
| இனம்: | ரே. எலாபினசு |
| இருசொற் பெயரீடு | |
| ரேட்டசு எலாபினசு (சோதி, 1941) | |
சுலா எலி (Sula rat-ரேட்டசு எலாபினசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும்.இது இந்தோனேசியா, சுலா தீவுக்கூட்டத்தில் உள்ள தலியாபு மற்றும் மங்கோல் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. சனானா தீவில், அறிமுகப்படுத்தப்பட்ட ரேட்டசு தானேசுமி மற்றும் ரேட்டசு எக்சுலான் மட்டுமே காணப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gerrie, R.; Kennerley, R. (2017). "Rattus elaphinus". IUCN Red List of Threatened Species 2017: e.T19327A22444179. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T19327A22444179.en. https://www.iucnredlist.org/species/19327/22444179. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1468. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.