சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி
சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1955-இல் சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி, மும்பை | |||||||||||||||
இயற்பெயர் | સુરેશ હરિપ્રસાદ જોશી | ||||||||||||||
பிறப்பு | சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி 30 மே 1921 வலோத், பர்தோலி பம்பாய் மாகாணம், இந்தியா | ||||||||||||||
இறப்பு | 6 செப்டம்பர் 1986 நடியாத், குஜராத் இந்தியா | (அகவை 65)||||||||||||||
தொழில் | புதினம், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் | ||||||||||||||
மொழி | குஜராத்தி | ||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||
கல்வி | முதுகலை பட்டதாரி | ||||||||||||||
கல்வி நிலையம் | எல்பிங்ஸ்டோன் கல்லூரி | ||||||||||||||
காலம் | நவீன குஜராத்தி இலக்கியம் | ||||||||||||||
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
| ||||||||||||||
குறிப்பிடத்தக்க விருதுகள் |
| ||||||||||||||
கையொப்பம் | |||||||||||||||
|
சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி (Suresh Hariprasad Joshi) (குசராத்தி: સુરેશ હરિપ્રસાદ જોશી) நவீனகால குஜராத்தி மொழி புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், கல்வியாளர், கட்டுரையாளர் என பன்முகத்தன்மை படைத்தவர்.
வாழ்க்கை
[தொகு]சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி தெற்கு குஜராத்தின் பர்தோலி அருகே வலோத் எனுமிடத்தில் 30 மே 1921-இல் பிறந்தவர். இவர் 1938-இல் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் ஆங்கில மொழியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை எல்பிங்ஸ்டோன் கல்லூரியில் 1945-இல் முடித்தார்.
அதே ஆண்டில் கராச்சியில் உள்ள டி. ஜெ. சிங் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1947-இல் சர்தார் படேல் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். 1951-ஆம் ஆண்டு முதல் பரோடாவில் உள்ள பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விரிவுரையாளர், பேராசிரியர், துறைத் தலைவர் போன்ற பதவிகளை வகித்து 1981-இல் பணி ஓய்வு பெற்றார்.[1][2][3]
மேலும் படிக்க
[தொகு]- Panchal, Shirish (2004). Makers of Indian Literature: Suresh Joshi. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1922-9.
- Suresh Hariprasad Joshi (2001). J. Birje-Patil (ed.). Ten Short Stories by Suresh Joshi. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1159-9.
- Kantak, V.Y. Intimate Asides: Selected Essays from Suresh Joshi's Janantike, Sahitya Akademi, New Delhi, 1995
- Shah, Suman (2000). Suresh Joshi Thi Suresh Joshi (Critical Study of Suresh Joshi, His Literature and its Impact upon Modern Gujarati Literature) (2nd ed.). Ahmedabad: Parshva Publication. இணையக் கணினி நூலக மைய எண் 5240570.
- Topiwala, Chandrakant. Suresh Joshi
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brahmabhatt, Prasad (2010). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ (History of Modern Gujarati Literature – Modern and Postmodern Era) (in குஜராத்தி). Ahmedabad: Parshwa Publication. pp. 22–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5108-247-7.
- ↑ "સુરેશ જોષી (Suresh Joshi)". Gujarati Sahitya Parishad. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
- ↑ Panchal, Shirish (2004). Makers of Indian Literature: Suresh Joshi. Sahitya Akademi. pp. 2–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1922-9.