சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி
1955-இல் சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி, மும்பை
1955-இல் சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி, மும்பை
இயற்பெயர்
સુરેશ હરિપ્રસાદ જોશી
பிறப்புசுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி
(1921-05-30)30 மே 1921
வலோத், பர்தோலி பம்பாய் மாகாணம், இந்தியா
இறப்பு6 செப்டம்பர் 1986(1986-09-06) (அகவை 65)
நடியாத், குஜராத் இந்தியா
தொழில்புதினம், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர்
மொழிகுஜராத்தி
தேசியம்இந்தியர்
கல்விமுதுகலை பட்டதாரி
கல்வி நிலையம்எல்பிங்ஸ்டோன் கல்லூரி
காலம்நவீன குஜராத்தி இலக்கியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • சின்னபத்திரா (1965)
  • மரனோத்தர் (1973)
  • சிந்தாயாமி மானசா (1983)
குறிப்பிடத்தக்க விருதுகள்
கையொப்பம்
சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி
கல்விப் பின்னணி
ஆய்வுA Critical Edition of Jnanagita (1616 A. D.) of Narahari
முனைவர் பட்ட நெறியாளர்Bhogilal Sandesara
கல்விப் பணி
முனைவர் பட்ட மாணவர்கள்ஸ்ரீரிஷி பாஞ்சால்

சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி (Suresh Hariprasad Joshi) (குசராத்தி: સુરેશ હરિપ્રસાદ જોશી) நவீனகால குஜராத்தி மொழி புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், கல்வியாளர், கட்டுரையாளர் என பன்முகத்தன்மை படைத்தவர்.

வாழ்க்கை[தொகு]

29-வயதில் ஜோஷி
மனைவி உஷாவுடன்
சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி
45-வது வயதில் சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி, பரோடா

சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி தெற்கு குஜராத்தின் பர்தோலி அருகே வலோத் எனுமிடத்தில் 30 மே 1921-இல் பிறந்தவர். இவர் 1938-இல் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் ஆங்கில மொழியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை எல்பிங்ஸ்டோன் கல்லூரியில் 1945-இல் முடித்தார்.

அதே ஆண்டில் கராச்சியில் உள்ள டி. ஜெ. சிங் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1947-இல் சர்தார் படேல் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். 1951-ஆம் ஆண்டு முதல் பரோடாவில் உள்ள பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விரிவுரையாளர், பேராசிரியர், துறைத் தலைவர் போன்ற பதவிகளை வகித்து 1981-இல் பணி ஓய்வு பெற்றார்.[1][2][3]

மேலும் படிக்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Suresh Joshi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Brahmabhatt, Prasad (2010) (in gu). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ (History of Modern Gujarati Literature – Modern and Postmodern Era). Ahmedabad: Parshwa Publication. பக். 22–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5108-247-7. 
  2. "સુરેશ જોષી (Suresh Joshi)". Gujarati Sahitya Parishad. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
  3. Shirish Panchal (2004). Makers of Indian Literature: Suresh Joshi. Sahitya Akademi. பக். 2–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-1922-9. https://books.google.com/books?id=6AMOIkTYkOQC&pg=PP2. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_ஹரிபிரசாத்_ஜோஷி&oldid=2795024" இலிருந்து மீள்விக்கப்பட்டது