சுரிந்தர் கண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரிந்தர் கண்ணா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைகுச்சக்காப்பாளர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 0 10
ஓட்டங்கள் 176
மட்டையாட்ட சராசரி 22.00
100கள்/50கள் -/2
அதியுயர் ஓட்டம் 56
வீசிய பந்துகள் -
வீழ்த்தல்கள் -
பந்துவீச்சு சராசரி -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/4
மூலம்: [1], மார்ச்சு 6 March 2006

சுரிந்தர் கண்ணா (Surinder Khanna, பிறப்பு: சூன் 3 1956), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). டில்லியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 10 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 1979 – 1984 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரிந்தர்_கண்ணா&oldid=2214214" இருந்து மீள்விக்கப்பட்டது