சும்பி சுர்லா வனவிலங்கு சரணாலயம்

ஆள்கூறுகள்: 32°40′12.15″N 72°19′48.02″E / 32.6700417°N 72.3300056°E / 32.6700417; 72.3300056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சும்பி சுர்லா வனவிலங்கு சரணாலயம்
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of சும்பி சுர்லா வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of சும்பி சுர்லா வனவிலங்கு சரணாலயம்
குசாப் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சும்பி சுர்லா வனவிலங்கு சரணாலயத்தின் அமைவிடம்
அமைவிடம்சக்வால், பஞ்சாப், பாக்கித்தான்
ஆள்கூறுகள்32°40′12.15″N 72°19′48.02″E / 32.6700417°N 72.3300056°E / 32.6700417; 72.3300056
பரப்பளவு559.45 km2 (216.00 sq mi)
ஏற்றம்2,475 அடி (754 m)
நிறுவப்பட்டது1978
நிருவாக அமைப்புவனவிலங்கு சரணாலயம் மற்றும் பூங்காக்கள் துறை,
பஞ்சாப் (பாக்கித்தான்) மாநில அரசு

சும்பி சுர்லா வனவிலங்கு சரணாலயம் ( சும்பி சுர்லா என சுருக்கப்பட்டது) 55,495 ஏக்கர்கள் பரப்பளவைக் கொண்ட வனவிலங்கு சரணாலயம் ஆகும். இது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள குசாப் மாவட்டம் மற்றும் சக்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 1978-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, மேலும் பல யூரியலின் அச்சுறுத்தல் இனங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக இந்த வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டது.[1]

வாழ்விடம்[தொகு]

இப்பகுதி காப்புக்காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 460-1050 மீ இடையே உள்ளது. சராசரி ஆண்டு மழைப்பொழிவு 4994 மிமீ ஆகும், வெப்பநிலை 10-40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். வறண்ட துணை வெப்பமண்டல பசுமை மாறாத் தாவரங்களைக் கொண்ட புதர்க்காடுகளை ஆதரிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "World Species : Protected Area : Chumbi-Surla Wildlife Sanctuary", worldspecies.org, பார்க்கப்பட்ட நாள் 2023-11-18