சும்பா வன ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சும்பா வன ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சையோரினிசு
இனம்:
சை. இசுடெரெசுமன்னி
இருசொற் பெயரீடு
சையோரினிசு இசுடெரெசுமன்னி
சைபெர்சு, 1928

சும்பா வன ஈப்பிடிப்பான் (Sumba jungle flycatcher)(சையோரினிசு இசுடெரெசுமன்னி) என்பது பழைய உலகப் பறக்கும் பறவை குடும்பமான குருவி சிற்றினமாகும். இது சும்பா தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

சும்பா வன ஈப்பிடிப்பான் 2021-ல் பன்னாட்டு பறவையியல் மாநாட்டில் சையோரினிசு ஆசிலேனசினிலிருந்து பிரித்து தனித்துவமான சிற்றினமாக அறியப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Rhinomyias stresemanni". IUCN Red List of Threatened Species 2016. https://www.iucnredlist.org/species/103761453/104349252. பார்த்த நாள்: 27 July 2021. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சும்பா_வன_ஈப்பிடிப்பான்&oldid=3477015" இலிருந்து மீள்விக்கப்பட்டது