சுமத்திரா முள்ளம்பன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமத்திரா முள்ளம்பன்றி

Sumatran porcupine

image = Hystrix sumatrae, the Sumatran Porcupine (12616233295).jpg
மத்திய சுமத்திராவில் சரக்குந்தினால் கொல்லப்பட்ட சுமத்திரா முள்ளம்பன்றி
உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: கொறிணி
குடும்பம்: ஹைசிரிசிடே
பேரினம்: கைஸ்டிரிக்சு
சிற்றினம்: கைஸ்டிரிக்சு சுமத்ரயி
இருசொற் பெயரீடு
கைஸ்டிரிக்சு சுமத்ரயி
(லையான், 1907)

சுமத்திரா முள்ளம்பன்றி (Sumatran porcupine)(கைஸ்டிரிக்சு சுமத்ரயி) கொறிணி வகையில் கைசிரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது இந்தோனேசியா தீவில் சுமத்ராவில் மட்டுமே காணப்படக்கூடியது. இங்கு இது உணவிற்காக வேட்டையாடப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Aplin, K.; Frost, A.; Amori, G. & Lunde, D. (2008). "Hystrix sumatrae". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 5 January 2009.CS1 maint: ref=harv (link)

மேலும் படிக்க[தொகு]

  • Woods, C. A.; Kilpatrick, C. W. (2005), "Hystricognathi", in Wilson, D. E.; Reeder, D. M. (eds.), Mammal Species of the World: a Taxonomic and Geographic Reference, 3rd ed., Baltimore: Johns Hopkins University Press, pp. 1538–1600, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-8221-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமத்திரா_முள்ளம்பன்றி&oldid=3750574" இலிருந்து மீள்விக்கப்பட்டது