சுபோத் சந்திர ஹன்ஸ்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதாக் சந்திர ஹன்ஸ்டா (மிட்னாபூர் மாவட்டம், ஜுப்ராபூர் கிராமத்தில் 1927 ம் ஆண்டு பிறந்தார்)  ஒரு இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் மெடின்பூரில் மக்களவை தொகுதியில் இருந்து 5 வது மக்களவை உறுப்பினராக இருந்துள்ளாா்.

இவர் மிதினிபூர் மக்களவை தொகுதியிலிருந்து இருந்து 1 வது மற்றும் 2 வது மக்களவைக்கும் மற்றும் ஜார்கிராம் மக்களவை தொகுதியில் இருந்து  3 வது மக்களவைக்கும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 18 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபோத்_சந்திர_ஹன்ஸ்டா&oldid=2542296" இலிருந்து மீள்விக்கப்பட்டது