சுகோனிகோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுகோனிகோலா
Broad-tailed Grassbird.jpg
அகன்ற வால் புல் கதிர் குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசேரிபார்மிசு
குடும்பம்: லோகசுடெலிடே
பேரினம்: சுகோனிகோலா
பிளைத், 1844

சுகோனிகோலா (Schoenicola) என்பது தொல்லுலக உலக பாடும் பறவை குடும்பமான லோகசுடெலிடேவினைச் சார்ந்த பறவைப் பேரினமாகும். தீபகற்ப இந்தியாவில் இரண்டு சிற்றினங்கள் காணப்படுகின்றன. இந்தப் பேரினம் மெகலூரினே என்ற துணைக் குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது.[1][2]

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் மூலம் ஆப்பிரிக்கச் சிற்றினமான பிரேவிரொசுடரிசு சுகோனிகோலா பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தியச் சிற்றினமான சு. பிளாடியூரசு இந்தியச் சிற்றினமான கருமீசை புல்கதிர்குருவியுடன் நெருக்கமில்லாதது கண்டறியப்பட்டது. கருமீசை புல் கதிர் குருவி கீடோர்னிசு இசுரையேட்டா எனக் கருதப்பட்டது.[3] ஆப்பிரிக்க இனங்களான, விசிறி-வால் புல் பறவை, தற்பொழுது ஒற்றைச் சிற்றினப் பேரினமாக கேட்ரிகசில் வைக்கப்பட்டுள்ளது.

சுகோனிகோலா பேரினமானது தற்போது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:

மேற்கோள்கள்[தொகு]

  1. Alström P; Per G.P. Ericson; Urban Olsson; Per Sundberg (2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பப்மெட்:16054402. http://www.nrm.se/download/18.4e1d3ca810c24ddc7038000946/Alstr%C3%B6m+et+al+Sylvioidea+MPEV+2006.pdf. 
  2. Silke Fregin; Martin Haase; Urban Olsson; Per Alstrom (2009). "Multi-locus phylogeny of the family Acrocephalidae (Aves: Passeriformes) - The traditional taxonomy overthrown". Molecular Phylogenetics and Evolution 52 (3): 866–878. doi:10.1016/j.ympev.2009.04.006. பப்மெட்:19393746. 
  3. Alström, Per; Cibois, Alice; Irestedt, Martin; Zuccon, Dario; Gelang, Magnus; Fjeldså, Jon; Andersen, Michael J; Moyle, Robert G et al. (2018). "Comprehensive molecular phylogeny of the grassbirds and allies (Locustellidae) reveals extensive non-monophyly of traditional genera, and a proposal for a new classification". Molecular Phylogenetics and Evolution 127: 367–375. doi:10.1016/j.ympev.2018.03.029. பப்மெட்:29625229. https://zenodo.org/record/2587007. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகோனிகோலா&oldid=3312003" இருந்து மீள்விக்கப்பட்டது