உள்ளடக்கத்துக்குச் செல்

சீமா திவேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமா திவேதி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 நவம்பர் 2020
முன்னையவர்இரவி பிரகாசு வர்மா
தொகுதிஉத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1996–2002
தொகுதிகார்வாரா
பதவியில்
2002–2007
தொகுதிகாரவாரா
பதவியில்
2007–2012
பின்னவர்சுசுமா பட்டேல்
தொகுதிமுக்ரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 மார்ச்சு 1970 (1970-03-11) (அகவை 54)
ஜவுன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், India
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
அருண் குமார் திவேதி (தி. 1991)
பிள்ளைகள்1 மகன்
கல்விமுதுகலை
முன்னாள் கல்லூரிவீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம்

சீமா திவேதி (Seema Dwivedi) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மாநிலங்களை உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்திய மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1] இவர் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள முங்க்ரா பாட்சாபூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் [2][3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Union minister Puri, nine others elected unopposed to Rajya Sabha from Uttar Pradesh". 2 November 2020.
  2. "Seema(Bharatiya Janata Party(BJP)):Constituency- MUNGRA BADSHAHPUR(JAUNPUR) - Affidavit Information of Candidate". myneta.info.
  3. "Uttar Pradesh assembly election 2017: UP polls: PM Modi urged to field woman candidate from Varanasi | Uttar-Pradesh Election News - Times of India". The Times of India.
  4. "On February 19, BJP MLA from Jaunpur Seema Dwivedi had complained against station officer Mungra Badshahpur in Jaunpur district in the House raising the issue during zero hour". The Times of India.
  5. "Members of Uttar Pradesh Legislative Assembly". uplegisassembly.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_திவேதி&oldid=4008399" இலிருந்து மீள்விக்கப்பட்டது