சுசுமா பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசுமா பட்டேல்
Sushma Patel
உத்தரப்பிரதேசத்தின் 17 ஆவது சட்டப்பேரவையின் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2017
தொகுதிஉத்தரப் பிரதேசம், முங்ராபேத்சாபூர் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபகுசன் சமாச் கட்சி
வாழிடம்(s)உத்தரப் பிரதேசம், முங்ராபேத்சாபூர்
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி

சுசுமா பட்டேல் (Sushma Patel) இந்திய நாட்டின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். உத்தரப் பிரதேசத்தின் 17 ஆவது சட்டமன்றத்தில் இவர் உறுப்பினராக இருந்தார். இம்மாநிலத்தின் யவுன்பூர் மாவட்டம் முங்ரா பேத்சாபூர் தொகுதியிலிருந்து இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுசுமா பட்டேல் பகுசன் சமாச் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஆவார் [1][2][3][4].

அரசியல் வாழ்க்கை[தொகு]

பகுசன் சமாச் கட்சியின் சார்பில் சுசுமா பட்டேல் யவுன்பூர் மாவட்டம் முங்ரா பேத்சாபூர் தொகுதியில் போட்டியிட்டு தனக்கு அடுத்த்தாக வந்த பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த சீமா திவிவேதியை 5920 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பதவிகள்[தொகு]

# தொடக்கம் இறுதி பதவி குறிப்பு
01 2017 பதவியில் உறுப்பினர்: உ.பி மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mungra Badshahpur MCD Election 2017 Candidate List & Winner".
  2. "Sushma Patel of BSP WINS the Mungra badshahpur constituency". Archived from the original on 2019-07-02. பார்க்கப்பட்ட நாள் 2019-07-02.
  3. "Mungra Badshah Election Result 2017". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.
  4. "BSP UP Elections MLA". Archived from the original on 2017-10-06. பார்க்கப்பட்ட நாள் 2019-07-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசுமா_பட்டேல்&oldid=3926636" இலிருந்து மீள்விக்கப்பட்டது