உள்ளடக்கத்துக்குச் செல்

வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தின் முகப்பு பக்கம்

வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் ஜவுன்பூர் நகரில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வராய் இருந்த வீர் பகதூர் சிங் நினைவாகப் பெயரிடப்பட்டது. முன்னர், பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கியது. நானூற்றுக்கும் அதிகமான கல்லூரிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

துறைகள்

[தொகு]
 • பொறியியல், தொழில்நுட்பம்
 • கணினிப் பயன்பாடு
 • மேலாண்மை
 • பொருளியல்
 • உயிரிதொழில்நுட்பம்
 • அறிவியல்
 • கல்வி
 • சட்டம்
 • கலை
 • உழவு
 • நுண்ணுயிரியியல்
 • உயிரிவேதியியல்
 • சுற்றுச்சூழலியல்

சான்றுகள்

[தொகு]