சீன் மன்றோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன் மன்ரோ
Sean Munro

FRS
துறைஉயிரணு உயிரியல்
பணியிடங்கள்மூலக்கூறு உயிரியல் ஆய்வகம்
கல்விநெதர்கால் பள்ளி
கல்வி கற்ற இடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (பி.ஏ)
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வேடுStructure and function of the 70kd heat shock protein and its relatives (1987)
ஆய்வு நெறியாளர்அக்கு பெல்காம்
விருதுகள்ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பு உறுப்பினர் (1997)[1]
இணையதளம்
www2.mrc-lmb.cam.ac.uk/group-leaders/h-to-m/sean-munro

சீன் மன்றோ (Sean Munro) ஐக்கிய இராச்சியத்திலுள்ள மருத்துவ ஆராய்ச்சி மன்ற மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் குழுத் தலைவராக உள்ளார்.[2][3][4] 2012 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து செல் உயிரியல் பிரிவின் தலைவராக பணியாற்றுகிறார்.[5] இராயல் கழக உறுப்பினர் தகுதியையும் சீன் மன்றோ அடைந்துள்ளார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Find people in the EMBO Communities". people.embo.org.
  2. Short, Ben (2011). "Sean Munro: Revealing the Golgi's true identity". The Journal of Cell Biology 192 (1): 4–5. doi:10.1083/jcb.1921pi. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9525. பப்மெட்:21220504. 
  3. சீன் மன்றோ publications indexed by Google Scholar இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
  4. வார்ப்புரு:Scopus id
  5. Biology, ©2023 MRC Laboratory of Molecular; Avenue, Francis Crick; Campus, Cambridge Biomedical; CB2 0QH, Cambridge; Uk. 01223 267000. "Scientific Leadership: Directors, Deputy Directors & Heads of Divisions". MRC Laboratory of Molecular Biology (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-27.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  6. Anon (2011). "Sean Munro". royalsociety.org. London: Royal Society.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன்_மன்றோ&oldid=3753963" இலிருந்து மீள்விக்கப்பட்டது