உள்ளடக்கத்துக்குச் செல்

சீதா அருவி

ஆள்கூறுகள்: 23°20′30″N 85°38′38″E / 23.34167°N 85.64389°E / 23.34167; 85.64389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதா அருவி
Sita Falls
சீதா அருவி
சீதா அருவி is located in சார்க்கண்டு
சீதா அருவி
சீதா அருவி
Map
அமைவிடம்ராஞ்சி மாவட்டம், ஜார்கண்ட், இந்தியா
ஆள்கூறு23°20′30″N 85°38′38″E / 23.34167°N 85.64389°E / 23.34167; 85.64389
மொத்த உயரம்43.90 மீட்டர்கள் (144.0 அடி)
நீளமான வீழ்ச்சியின் உயரம்144 ft
நீர்வழிஇராது ஆறு

சீதா அருவி என்பது இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.[1][2][3]

விளக்கம்[தொகு]

சீதா நீர்வீழ்ச்சி இராது ஆற்றின் துணை நதியான இராஞ்சி நதியில் உள்ளது. இந்நீர்வீழ்ச்சி 43.90 மீட்டர்கள் (144.0 அடி) உயரத்திலிருந்து விழுகின்றது.

அமைவிடம்[தொகு]

ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சீதா நீர்வீழ்ச்சி ராஞ்சிக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் ராஞ்சி-புருலியா சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை 32-ல் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_அருவி&oldid=3777136" இலிருந்து மீள்விக்கப்பட்டது