உள்ளடக்கத்துக்குச் செல்

சி. செந்தமிழ்ச்சேய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. செந்தமிழ்ச்சேய் (பிறப்பு: சூலை 14, 1941) ஒரு தமிழக எழுத்தாளர். விழுப்புரம் மாவட்டம் அரசூரில் பிறந்த இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் மேற்பார்வைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சோலை மலர் எனும் கவிதை நூல் உட்பட ஏழு நூல்களை எழுதியுள்ளார். நாடகக் காப்பியம் படைத்துள்ளார். இவர் எழுதிய "செம்பியன் தமிழவேள்" எனும் நாடக நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடக வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._செந்தமிழ்ச்சேய்&oldid=3614142" இலிருந்து மீள்விக்கப்பட்டது