சிவைஸ் கியன்ட்
Jump to navigation
Jump to search
கப்பல் | |
---|---|
பெயர்: |
மொண்ட் (2009–2010) நொக் நெவில்ஸ் (2004–2009) ஜாகிர் வைக்கிங் (1991–2004) கப்பி கியன்ட் (1989–1991) சிவைஸ் கியன்ட் (1979–1989) |
உரிமையாளர்: |
Amber Development (2009–2010) First Olsen Tankers Pte. (2004–2009) Loki Stream AS (1991–2004) |
இயக்குனர்: | Prayati Shipping (2009–2010) |
பதியப்பட்ட துறைமுகம்: |
![]() ![]() ![]() |
கட்டியோர்: |
Sumitomo Heavy Industries, Ltd. ஜப்பான் |
பணிவிலக்கம்: | 2009 |
அடையாளம்: |
அமைப்புக் குறி: S6AV7 DNV ID: 16864 IMO number: 7381154[1] MMSI no.: 564687016 |
விதி: | 2010 |
குறிப்பு: | [2][3][4] |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | [[ Failed to render property vessel class: vessel class property not found. ]]![]() |
வகை: | மசகு எண்ணைக் கப்பல் |
நிறை: | |
பெயர்வு: | 81,879 long tons light ship 646,642 long tons full load |
நீளம்: | 458.45 m (1,504.10 ft) |
வளை: | 68.8 m (225.72 ft) |
Draught: | 24.611 m (80.74 ft) |
ஆழம்: | 29.8 m (97.77 ft) |
உந்தல்: | Steam Turbine; 50,000 shp |
விரைவு: | 16 knots (30 km/h; 18 mph) |
குறிப்புகள்: | [3] |
சிவைஸ் கியன்ட் (Seawise Giant) என்பது முதற்தர எண்ணைத்தாங்கி கப்பலும் உலகிலுள்ள மிக நீண்ட கப்பலுமாக இருந்தது. இதன் பெயர்களாக கப்பி கியன்ட் (Happy Giant), ஜாகிர் வைக்கிங் (Jahre Viking), நொக் நெவில்ஸ் (Knock Nevis), ஒப்பமா (Oppama), மொண்ட் (Mont) ஆகிய பெயர்கள் இருந்தன. இதுவே மிக அதிக எடை கொண்ட கப்பல்களாகக் காணப்பட்டது. முழுச் சுமையுடன் இது 657,019 tonnes (646,642 long tons; 724,239 short tons) எடையும், 24.6 m (81 ft) கப்பல் அழிழ்வளவும் கொண்டு, கப்பல் வகைகளில் இதுவே பாரியதும் ஆகக் காணப்பட்ட இது செல்ல ஆங்கிலக் கால்வாய், சுயஸ் கால்வாய், பனாமாக் கால்வாய் என்பன போதாமல் இருந்தன. ஒட்டு மொத்தமாக, இதுவே கட்டப்பட்ட கப்பல்களில் பெரியதாகவிருந்தது.[5][6]
உசாத்துணை[தொகு]
- ↑ "JAHRE VIKING (370263)". Port State Information Exchange. United States Coast Guard. 16 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Knock Nevis (94118)". Shippingdatabase.com.
- ↑ 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;rss
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;bluepulz1209
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Baljit Singh (11 July 1999). "The world’s biggest ship". The Tribune. http://www.tribuneindia.com/1999/99jul11/sunday/head3.htm. பார்த்த நாள்: 4 June 2010.
- ↑ Rich Galiano. "Artifacts & Shipwrecks: Tanker". NJScuba.net. 2 ஜூலை 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 June 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)