சிவப்பு சொர்க்கப் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு சொர்க்கப் பறவை
Paradisaea rubra-20090516.jpg
பெண்
CpZ Paradisaea rubra 00.jpg
ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: சந்திரவாசி
பேரினம்: Paradisaea
இனம்: P. rubra
இருசொற் பெயரீடு
Paradisaea rubra
Daudin, 1800

சிவப்பு சொர்க்கப் பறவை (red bird-of-paradise, Paradisaea rubra) சந்திரவாசி குடும்பத்தைச் சேர்ந்த சொர்க்கப் பறவையாகும்.

விபரம்[தொகு]

இப்பறவை பெரியதும், 33 செ.மி நீளமுடைதும், பழுப்பும் மஞ்சளுடன் அடர் பழுப்பு கண் மணியைக் கொண்டு, சாம்பல் நிறக் கால்களையும் மஞ்சள் நிற அலகையும் உடையது. ஆண் மரகதபச்சை முகத்தையும், நீண்ட கருப்புக் கால்களையும், திருகிய வடிவ கம்பி போன்ற வாலையும் உடையது.

உசாத்துணை[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Paradisaea rubra". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paradisaea rubra
என்பதின் ஊடகங்கள் உள்ளன.