சிவப்பு சொர்க்கப் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு சொர்க்கப் பறவை
பெண்
ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: சந்திரவாசி
பேரினம்: Paradisaea
இனம்: P. rubra
இருசொற் பெயரீடு
Paradisaea rubra
Daudin, 1800

சிவப்பு சொர்க்கப் பறவை (red bird-of-paradise, Paradisaea rubra) சந்திரவாசி குடும்பத்தைச் சேர்ந்த சொர்க்கப் பறவையாகும்.

விபரம்[தொகு]

இப்பறவை பெரியதும், 33 செ.மி நீளமுடைதும், பழுப்பும் மஞ்சளுடன் அடர் பழுப்பு கண் மணியைக் கொண்டு, சாம்பல் நிறக் கால்களையும் மஞ்சள் நிற அலகையும் உடையது. ஆண் மரகதபச்சை முகத்தையும், நீண்ட கருப்புக் கால்களையும், திருகிய வடிவ கம்பி போன்ற வாலையும் உடையது.

உசாத்துணை[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Paradisaea rubra". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paradisaea rubra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_சொர்க்கப்_பறவை&oldid=3477251" இலிருந்து மீள்விக்கப்பட்டது