உள்ளடக்கத்துக்குச் செல்

சிலெகோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலெகோன்
City of Cilegon
அலுவல் சின்னம் சிலெகோன்
சின்னம்
அடைபெயர்(கள்): Steel City
குறிக்கோளுரை: Akur Sedulur Jujur Adil Makmur (Get along fellow, Honest fair prosperous)
நாடு இந்தோனேசியா
மாகாணம்பந்தேன்
நிர்வாக நகரம்1987
மாநகராட்சி27 April 1999
நகரம்4 செப்டெம்பர் 1999 [1]
அரசு
 • நகர முதல்வர்H. Tb இமான் அரியாடி S.Ag, MM, M.S
 • பிரதி நகர முதல்வர்Drs. H. எடி அரியாடி, M.Si
பரப்பளவு
 • மொத்தம்175.51 km2 (67.76 sq mi)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்4,16,464
 • அடர்த்தி2,400/km2 (6,100/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (Western Indonesian Time)
Area code0254
இணையதளம்http://www.cilegon.go.id

சிலெகோன் (Cilegon) என்பது பந்தேன், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.. 2010இன் மதிபீடின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 374,464 ஆகும். இது 175.51 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலெகோன்&oldid=1981056" இலிருந்து மீள்விக்கப்பட்டது