சிறுவாபுரி முருகன் கோவில்
Jump to navigation
Jump to search
சிறுவாபுரி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.
ஐந்து நிலை ராஜகோபுரம் உடைய இக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் ஆவர். அருணகிரிநாதர் அர்ச்சனை திருப்புகழ் பாடியது 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில் ஆகும். இக்கோவில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. [1]