சிறீ பரமகல்யாணி கல்லூரி
Appearance
வகை | இருபாலர் கலை அறிவியல் |
---|---|
உருவாக்கம் | 1963 |
முதல்வர் | முனைவா் சு. மீனாட்சி சுந்தர் |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்பறம் |
சேர்ப்பு | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.spkcazk.com |
ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி (Sri Paramakalyani College), என்பது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1963 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இந்தக் கல்லூரியானது கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் வெவ்வேறு படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்
[தொகு]அறிவியல்
[தொகு]- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- நுண்ணுயிரியல்
- உயிர் தொழில்நுட்பம்
- விலங்கியல்
- தகவல் தொழில்நுட்பம்
- கணினி பயன்பாட்டியல்
கலை மற்றும் வணிகவியல்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- வர்த்தகம்
- பெருநிறுவன மேலாண்மை
அங்கீகாரம்
[தொகு]கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.