சிறீபாட்சா திகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீபாட்சா திகல்
Sribatcha Digal
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1977–1980
முன்னையவர்மருத்யுஞ்சய நாயக்
பின்னவர்சுக்ரிப் சிங்
தொகுதிபுல்பானி மக்களவைத் தொகுதி , ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-03-01)1 மார்ச்சு 1941
இலைன்பாடா, கந்தமாள் மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசனதா கட்சி
துணைவர்சுருப்ரியா திகல்
மூலம்: [1]

சிறீபாட்சா திகல் (Sribatcha Digal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1941 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் 28 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியாவின் ஒடிசா மாநிலம் கந்தமாள் மாவட்டம் இலைன்பாடா என்ற கிராமத்தில் இவர் பிறந்தார். ஒடிசா மக்களவையில் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மக்களவைத் தேர்தலில் இவர் புல்பானி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

கலோ சந்திரமணி சுருப்ரியா திகல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

கலோ சந்திரமணி ஒடிசா அரசியலில் சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. 1979. பக். 120. https://books.google.com/books?id=VWM3AAAAIAAJ. பார்த்த நாள்: 1 March 2019. 
  2. The Election Archives. Shiv Lal. 1978. பக். 60. https://books.google.com/books?id=bRwvAAAAYAAJ. பார்த்த நாள்: 1 March 2019. 
  3. "PHULBANI Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.
  4. "Monsoon Session: Lok Sabha, Rajya Sabha adjourned". India Today. 1 August 2011. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீபாட்சா_திகல்&oldid=3847975" இலிருந்து மீள்விக்கப்பட்டது