சிறீனிவாசு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீனிவாசு பல்கலைக்கழகம்
உருவாக்கம்2015 (2015)
துணை வேந்தர்பி. எசு. அய்தால்[1]
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்srinivasuniversity.edu.in

சிறீனிவாசு பல்கலைக்கழகம் (Srinivas University) என்பது இந்தியாவின் கர்நாடகா, மங்களூரில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.[2] இது சிறீனிவாசு பல்கலைக்கழகச் சட்டம், 2013 மூலம் ஏ. சாமா ராவ் அறக்கட்டளையால் 2015-ல் நிறுவப்பட்டது.[3] இப்பல்கலைக்கழகம் சிறீரீனிவாசு குழும நிறுவனங்களின் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vice Chancellor". Srinivas University. Archived from the original on 2 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "State-wise List of Private Universities as on 6.10.2017" (PDF). www.ugc.ac.in. University Grants Commission. 6 October 2017. பார்க்கப்பட்ட நாள் 1 April 2018.
  3. "Srinivas University Act, 2013" (PDF). Karnataka Gazette. கர்நாடக அரசு. 5 March 2013. Archived from the original (PDF) on 4 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]