"தேயிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் [[புவியியல்]] ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யபடுகின்றன. அந்த வகையில் [[டார்ஜிலிங்]], [[அசாம்]], [[நீலகிரி]] ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.
 
[[இமயமலை|இமயமலையின்]] பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை [[டார்ஜிலிங்]] தேயிலையாகும். இப்பகுதிக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான [[பருவநிலை]], [[மழை|மழையளவு]], [[மண்|மண்வளம்]] மற்றும் [[மலை|மலைச்]] சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் [[டார்ஜிலிங்]] தேயிலை சிறப்பு சுவை கொண்ட தனித் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த வகைத் தேயிலை உலகில் வேறெங்கும் பயிரிடப்படுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும். [[டார்ஜிலிங்]] தேயிலையைப் போலவே [[அசாம்]] தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச்சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும். தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர். இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலை [[ருஷ்யா]], [[பிரித்தானியா|பிரிட்டன்]], [[அமெரிக்கா]], [[சிங்கப்பூர்]], [[இலங்கை]], [[போலந்து]], [[ஜெர்மனி]], [[ஆப்கானிஸ்தான்]] உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.<br />
 
== தேயிலை விளையும் பிற நாடுகள் ==
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/927311" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி