அமராவதி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "1993ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்" (using HotCat)
வரிசை 4: வரிசை 4:


அமராவதி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் உறுதுனையாக இருந்தன. அவற்றுள் '''தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே''', மற்றும் '''புத்தம் புது மலரே''' போன்ற பாடல்கள் இன்றளவும் கேட்பதற்கு இனிமையாக அமைந்துள்ளன.
அமராவதி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் உறுதுனையாக இருந்தன. அவற்றுள் '''தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே''', மற்றும் '''புத்தம் புது மலரே''' போன்ற பாடல்கள் இன்றளவும் கேட்பதற்கு இனிமையாக அமைந்துள்ளன.

[[பகுப்பு:1993ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]

21:15, 28 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

1993ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் அமராவதி. இதில் கதாநாயகனாக அஜித்குமாரும், கதாநாயகியாக சங்கவியும் நடித்துள்ளனர். இதன் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகமானார் அஜித்குமார். ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் செல்வா அமராவதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படதிற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார்.

பாடல்கள்

அமராவதி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் உறுதுனையாக இருந்தன. அவற்றுள் தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே, மற்றும் புத்தம் புது மலரே போன்ற பாடல்கள் இன்றளவும் கேட்பதற்கு இனிமையாக அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_(திரைப்படம்)&oldid=804706" இலிருந்து மீள்விக்கப்பட்டது