தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ru:Находятся под наименьшей угрозой |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
ஆனால் இப்பிரிவினுள் ஒரு இனத்தை அடையாளப்படுத்த முன்னர், இவ்வினத்தின் சனத்தொகை, சனத்தொகைப் பரவல் போன்றவை நுணுக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டு, போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும். |
ஆனால் இப்பிரிவினுள் ஒரு இனத்தை அடையாளப்படுத்த முன்னர், இவ்வினத்தின் சனத்தொகை, சனத்தொகைப் பரவல் போன்றவை நுணுக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டு, போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும். |
||
[[பகுப்பு:தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்]] |
[[பகுப்பு:தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்]] |
||
[[cs:Málo dotčený]] |
[[cs:Málo dotčený]] |
||
[[en:Least Concern]] |
[[en:Least Concern]] |
||
⚫ | |||
⚫ | |||
[[eo:Malplej Zorgiga]] |
[[eo:Malplej Zorgiga]] |
||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
[[hi:खतरे से बाहर]] |
[[hi:खतरे से बाहर]] |
||
⚫ | |||
[[hu:Nem veszélyeztetett faj]] |
[[hu:Nem veszélyeztetett faj]] |
||
⚫ | |||
⚫ | |||
[[ja:軽度懸念]] |
[[ja:軽度懸念]] |
||
⚫ | |||
[[nn:Livskraftig]] |
[[nn:Livskraftig]] |
||
[[pl:Gatunek najmniejszej troski]] |
[[pl:Gatunek najmniejszej troski]] |
||
[[ru:Находятся под наименьшей угрозой]] |
|||
[[simple:Least Concern]] |
[[simple:Least Concern]] |
||
[[sl:Najmanj ogrožena vrsta]] |
[[sl:Najmanj ogrožena vrsta]] |
||
⚫ | |||
[[sv:Livskraftig]] |
[[sv:Livskraftig]] |
||
[[th:สิ่งมีชีวิตที่มีความเสี่ยงต่ำต่อการสูญพันธุ์]] |
[[th:สิ่งมีชีวิตที่มีความเสี่ยงต่ำต่อการสูญพันธุ์]] |
21:07, 14 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்
காப்பு நிலை |
---|
அழிந்து போவதற்கான சூழ் இடரின் அடிப்படையில் |
இன அழிவு (Extinction) |
அற்றுவிட்ட இனம் (EX) இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW) |
இன அச்சுறுத்தல் (Threatened) |
மிக அருகிய இனம் (CR) அருகிய இனம் (EN) அழிவாய்ப்பு இனம் (VU) |
குறைந்த சூழ் இடர் (At Low risk) |
காப்பு சார்ந்த இனம் (CD) அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT) தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (LC) |
பிற நிலைகள் (Other categories) |
தரவுகள் போதாது (DD) மதிப்பீடு செய்யப்படாத இனம் (NE) |
இதனையும் பார்க்க சிவப்புப் பட்டியல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் |
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (LC - Least Concern) என்பது ஒரு உயிர்வாழும் இனத்திற்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அமைந்திருக்கக்கூடிய காப்பு நிலைகளில் ஒன்றாகும். மதிப்பீடு செய்யப்பட்டிருப்பினும், காப்பு நிலைகளில் வேறெந்தவொரு பிரிவினுள்ளும் வராத இனங்கள் இப்பிரிவினுள் அடக்கப்படுகின்றன. மனிதர் உட்பட எலி, தேனீ போன்ற பொதுவான பல இனங்கள் இப்பிரிவினுள் வரும்.
ஆனால் இப்பிரிவினுள் ஒரு இனத்தை அடையாளப்படுத்த முன்னர், இவ்வினத்தின் சனத்தொகை, சனத்தொகைப் பரவல் போன்றவை நுணுக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டு, போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.