அயர்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.2) (தானியங்கிமாற்றல்: be-x-old:Ірляндыя (востраў) |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: jv:Pulo Irlandia |
||
வரிசை 88: | வரிசை 88: | ||
[[it:Irlanda (isola)]] |
[[it:Irlanda (isola)]] |
||
[[ja:アイルランド島]] |
[[ja:アイルランド島]] |
||
[[jv:Pulo Irlandia]] |
|||
[[ka:ირლანდია (კუნძული)]] |
[[ka:ირლანდია (კუნძული)]] |
||
[[kg:Irlande]] |
[[kg:Irlande]] |
06:22, 14 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்
வடமேற்கு ஐரோப்பா கண்டம், கிழக்கே பெரிய பிரித்தானியா. | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | மேற்கு ஐரோப்பா |
உயர்ந்த புள்ளி | கரண்ட்டூஹில் |
நிர்வாகம் | |
அயர்லாந்து குடியரசு | |
பெரிய குடியிருப்பு | டப்ளின் |
ஐக்கிய இராச்சியம் | |
ஆட்சிப் பிரிவு | வட அயர்லாந்து |
Largest settlement | பெல்பாஸ்ட் |
மக்கள் | |
மக்கள்தொகை | அண்ணளவாக 6 மில்லியன் (2007 தரவுகள்) |
இனக்குழுக்கள் | ஐரிஷ் |
அயர்லாந்து ஐரோப்பா கண்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு ஆகும். இதன் மேற்குப் பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய தீவும் உலகின் இருபதாவது பெரிய தீவும் ஆகும்.
புவியியல்
அயர்லாந்து தீவு இரண்டு வெவ்வேறு ஆட்சிகளை உடைய பிரிவுகளைக் கொண்டுள்ளது:
- அயர்லாந்து குடியரசு (அயர்லாந்து இதன் சட்டப் பெயர்[1]), விடுதலை பெற்ற ஒரு தனி நாடு. இதன் தலைநகர் டப்ளின்.
- வட அயர்லாந்து, இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவு. இதன் தலைநகர் பெல்பாஸ்ட்.