உள்ளடக்கத்துக்குச் செல்

மரபணுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

180 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மரபகராதி''' என்பது [[டி.என்.எ]]யில் அமைந்திருக்கும், ஒரு குறிக்கப்பட்ட ஒரு [[உயிரினம்|உயிரினத்தைப்]] பற்றிய அனைத்தஅனைத்து [[மரபியல்]] தகவல்களையும் குறிக்கிறது. மரபகராதி என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். தமிழில் மரபகராதியை மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபுப்பதிவு என்றும் குறிப்பர்.
 
 
[[மனிதர்]]களின் மரபகராதி [[மனித மரபகராதித் திட்டம்]] மூலம் 2000 ஆண்டு நிறைவேற்றப்பட்டது[[மனித மரபகராதி]]யின் முழு வடிவத்தையும் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபகராதியை கண்டுபிடிக்கும் [[தொழில்நுட்பம்]] பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு [[மனிதர்|மனிதரும்]] தமது தனித்துவமான மரபகராதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
 
 
24,006

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/776572" இலிருந்து மீள்விக்கப்பட்டது