"ஹொங்கொங் காவல் துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
123 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:HK Police HQs logo.jpg|thumb|right|220px|ஹொங்கொங் காவல் துறை தலமையகத்தின் சின்னம்]]
[[File:Half-mast@20100826 01.JPG|thumb|right|220px|ஹொங்கொங் காவல்துறையினரின் மரியாதைச் செலுத்தல் நிகழ்வு ஒன்று]]
'''ஹொங்கொங் காவல்துறை''' அல்லது '''ஹொங்கொங் காவல்துறை படை''' (Hong Kong Police Force ''or'' Hong Kong Police) என்பதனை சுருக்கமாக '''HKP''' என்றும் '''HKPF''' என்றும் குறிப்பர். [[ஹொங்கொங்]]கில் சட்ட ஒழுங்கைப் பேணுவதில், தலைச்சிறந்ததும் பாரியதுமான பணியை ஹொங்கொங் காவல்துறை செய்துவருகின்றது. ஹொங்கொங் காவல்துறை [[ஹொங்கொங்|ஹொங்கொங்கின்]], [[பாதுகாப்பு இலாகா (ஹொங்கொங்)|பாதுகாப்பு இலாகாவின்]] கீழ் இயங்கும், [[ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகம்|ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகத்தின்]] பிரதானத் துறையாகும். அத்துடன் ஹொங்கொங் காவல்துறை உலகின் இரண்டாவதும் ஆசியாவின் முதலாவதுமான தற்கால காவல்துறை முகவரமைப்பு முறைமையைக் கொண்டியங்குகிறது.
 
 
==சிறப்பு==
[[File:Half-mast@20100826Sprinter 01314 Police HK.JPGjpg|thumb|left|220px254px|ஹொங்கொங் காவல்துறையினரின் மரியாதைச் செலுத்தல் நிகழ்வுகாவல்துறை ஒன்றுவண்டி]]
ஹொங்கொங் காவல்துறையை கடமைத்தவறாமை, ஒழுங்கமைப்பு, நன்னடத்தை, சட்ட ஒழுங்கைக்காப்பாற்றுதல் போன்றவற்றில் துரிதமாக இயங்கும் ஒரு சிறந்த காவல்துறையாக விளங்குகின்றது. அதாவது மேற்கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஹொங்கொங்கில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் [[ஊடகம்|ஊடகத்துறையில்]] பணியாற்றிய பன்னாட்டு புகழ்பெற்ற [[சியூசிலாந்து|நியூசிலாந்தைச்]] சேர்ந்த [[கெவின் சின்கிலேயர்]] (Kevin Sinclair) முதல் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவின்]] [[ஐக்கிய அமெரிக்க நீதி திணைக்களம்|நீதி திணைக்களத்தின்]] [[கூட்டரசு புலனாய்வுப் பெட்டகம்]] (Federal Bureau of Investigation) மற்றும் சர்வதேச குற்றத் தடுப்பு பிரிவான [[பன்னாட்டுக் காவலகம்|இன்டர்போல்]] (INTERPOL) வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அத்துடன் ஆசியாவிலேயே சிறந்த காவல்துறை "'''Asia's Finest'''" எனும் சிறப்பும் ஹொங்கொங் காவல் துறைக்கு உண்டு. <ref>[Asia's Finest Kevin Sinclair]</ref><ref>[http://www3.news.gov.hk/isd/ebulletin/en/category/lawandorder/040422/html/040422en08003.htm FBI praises HK's law-enforcement community]</ref><ref>[http://www.interpol.int/public/ICPO/speeches/2008/20thARCnoble20080305.asp 20th INTERPOL Asian Regional Conference]</ref>
 
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/678403" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி