உள்ளடக்கத்துக்குச் செல்

பாதுகாப்பு இலாகா (ஹொங்கொங்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதுகாப்பு இலாகா
Security Bureau
ஹொங்கொங்கின் சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்பு1973
  • (etc.)
தலைமையகம்6/F, மைய அரசப் பணியகம் (கிழக்குக் கிளை), மையம், ஹொங்கொங்
அமைச்சர்
அமைப்பு தலைமை
மூல அமைப்புநிர்வாக முதன்மை செயலர்
கீழ் அமைப்புகள்
வலைத்தளம்www.sb.gov.hk

ஹொங்கொங்கில் பாதுகாப்பு இலாகா (Security Bureau) என்பது ஹொங்கொங் அரசாங்கத்தின் ஒரு பிரதான அங்கமாகும். இந்த இலாகாவின் கீழேயே சட்ட நடைமுறைப்படுத்தல், தேடல், காப்பாற்றுதல், பலவேறுபட்ட சட்ட நிர்வாக முறைமைகள் மற்றும் ஹொங்கொங்கின் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பொறுப்புகள் உள்ளன.

இந்த இலாகா பாதுகாப்பு செயலரின் தலைமையின் கீழ் இயங்குகிறது.

பாதுகாப்பு இலாகாவின் கீழுள்ள பிரிவுகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]